நெட்டிசன்
பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
டியர் கமல்..
நீங்கள் கேரள முதல்வர் , டெல்லி முதல்வர் இவர்களிடம் அரசியல் ஆலோசனைகள் பெறுவதெல்லாம் சரி..
தமிழகத்தின் பிரச்சினைகளை, மக்களின் உணர்வுகளை,சட்டமன்ற நடவடிக்கைகளை, கட்சிகள் தரும் குடைச்சல்களை துல்லியமாக அறிய நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டிய நபர்களாக நான் கருதுவது..
நல்லக்கண்ணு
இறையன்பு
சகாயம்
உதயசந்திரன்
பீட்டர் அல்ஃபோன்ஸ்
நக்கீரன் கோபால்
திருமுருகன் காந்தி
தோழர் வளர்மதி
கரு.பழனியப்பன்
டிராஃபிக் ராமசாமி.. மற்றும் பலர்”
இவ்வாறு ப.கோ.பிரபாகர் பதிவிட்டுள்ளார்.