
டில்லி,
பொதுத்துறை நிறுவனமான ரெ யில்வேஊழியர்களுக்கு 78 நாள்ஊதியத்தைபோனஸாகவழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
நேற்று நடைபெற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள்சம்பளத்தைஉற்பத்திசார்ந்தபோனசாகவழங்கப்படும் எனவும் அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம், 12.3 லட்சம்ரெயில்வேஊழியர்கள்பயன்பெறுவார்கள்.
Patrikai.com official YouTube Channel