சென்னை,

மிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றுபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்கிறார்.

இந்நிலையில்,  தமிழக சட்டப்பேரவையில் 2 சட்டமுன்வடிவுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.

சென்னை பல்கலைக்கழக (திருத்த) சட்டமுன்வடிவை அமைச்சர் அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

மேலும்,  தமிழக பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டமுன்வடிவையும் அமைச்சர் தாக்கல் செய்தார்.

இதன் காரணமாக தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

[youtube-feed feed=1]