
எகிப்து
சவுதியின் இளவரசரும் வருங்கால மன்னருமான மஜீத் பின் அப்துல்லா ஒரு காசினோவில் 350 மில்லியன் டாலர் பணத்தையும், தன் 9 மனைவிகளில் 5 பேரையும் சூதாட்டத்தில் தோற்றார்
சவுதியின் இளவரசர் மஜீத் பின் அப்துல்லா. இவருக்கு திருமணமாகி 9 மனைவிகள் உள்ளனர்.
இவருக்கு சூதாட்டம், போதை ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உண்டு.
மஜீத் கடந்த வாரம் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற சினாய் கிரேண்ட் காசினோவில் போக்கர் விளையாடினார்.
அங்கு அவர் தோல்விக்கு மேல் தோல்வியை தழுவினார்
பல கோடிக்கணக்கான டாலர்களை இழந்தார்.
அவரிடமிருந்தது 359 மில்லியன் டாலர்களே.
அது போக பாக்கி உள்ள 25 மில்லியன் பணத்துக்காக தன் 9 மனைவிகளில் ஐந்து பேரை ஈடாக வைத்துள்ளார்.

இன்றும் பல அரேபிய நாடுகளில் பெண்களை அடகு வைப்பதும், விற்பதும் சட்டபூர்வமான செயலே
அரச குடும்பத்தினர் பணத்தைக் கொடுத்து இந்த பெண்களை மீட்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
பணம் வரவில்லை எனில் இந்தப் பெண்கள் ஏலம் விடப்படலாம்
மஜீத் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இது முதல் முறை அல்ல
2015ஆம் வருடம் தனது ஆண் உதவியாளருடன் ஓரின உறவு வைத்துக்கொண்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
ஒரு முறை போதை மருந்து உட்கொண்டபின் பணிப்பெண்ணை கற்பழித்து பின் கொல்ல முயற்சி செய்ததாக ஒரு சர்ச்சை வந்தது
எகிப்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஷ் ஷவுக்ரி, இளவரசர் பணத்தைக் கொடுத்ததும் அந்தப் பெண்களை சவுதி அரேபியாவுக்கு பத்திரமாக அனுப்பும் பொறுப்பை தமது அரசு ஏற்கும் என தெரிவித்தார்
இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி இன்னும் சரியாகத் தெரியவில்லை.
ஊடகங்களில் பரவலாக வரும் செய்தியின் அடிப்படையில் பதியப்பட்டது.
[youtube-feed feed=1]