
ரஜினி நடித்த புகழ்பெற்ற படமான பாட்ஷா, இன்று மீண்டும் டிஜிட்டல் முறையில் வெளியாகி இருக்கிறது. இதன் முதல் காட்சியை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் மகள் ஐஸ்வர்யாவும் கண்டுகளித்தார்கள்.
ஐஸ்வர்யாவின் கணவரும் நடிகருமான தனுஷ், பாட்ஷா படம் குறித்து தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அந்த பதிவில், ”22 வருடங்கள் கழிந்தபிறகும் பாட்ஷா படம் குறித்த பரபரப்பு இன்னும் குறையவில்லை. ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான். கை விடமாட்டான்” என்று தனுஷ் எழுதியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel