
தமிழக முதல் அமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களுடன் அறப்போர் இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கும், மணல் மோசடி மன்னன் சேகர் ரெட்டிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்றுள்ள நிலையில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ:
Patrikai.com official YouTube Channel