
நெட்டிசன்:
நாமக்கல் பரமத்திவேலூரில் அதிமுக கொடி தலைகீழாக பறந்துகொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார போட்டியால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினரில் யாரேனும் இப்படி செய்திருக்கக்கூடும் என்று அப்பகுதியில் பேசப்படுகிறது.
இந்த காட்சி பதிவாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(வாட்ஸ்அப் தகவல்)
அந்த வீடியோ..
[youtube-feed feed=1]