saina-sindhu759ஹாங்காங்கில் உள்ள கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதி தகுதி சுற்றில், பி.வி.சிந்து 21-10, 21-14 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை சூ யாச்சிங்கை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில், சாய்னா 21-18, 9-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயாக்கா சாட்டோவை தோற்கடித்தார்.

இருவரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். காலிறுதியில் சிந்து, சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங் உடனும், சாய்னா ஹாங்காங் வீராங்கனை சியூங் கன் இய்யுடனும் மோத உள்ளனர்.