
இலங்கையிடமிருந்து விடுதலை பெற்று, தமிழ் ஈழம் அமைக்க ஆயுதபோராட்டம் நடத்தி உயிர்விட்டவர்களுக்கு, ஈழ மக்கள் அஞ்சலி செலுத்தும் தினம் இன்று.
இது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழத் தமிழர் அனைவரும் அனுஷ்டிக்கும் நிகழ்வு இது.
Patrikai.com official YouTube Channel