நெட்டிசன்: : வாட்ஸ்அப் குட்டிக்கதை
பெரும் தொழிலதிபர் ஒருவர், சர்க்கஸ் கம்பெனி துவங்கினார். காட்சிகளை பார்க்க, கட்டணமில்லை இலவசம் என்றார்.
ஊரே கூடி வர.. சர்க்கஸ் அரங்கம் நிரம்பியது. அனைத்து வழிகளையும் அடைத்தவர், சிங்கக் கூண்டை திறந்துவிடச் சொன்னார்.
அதிரச்சி அடைந்த கூட்டம், கதறியது.
“ வெளியேற கட்டணம் ₹ 200” என்றார்!
கல்லா நிரம்பியது!
# ஏதாவது இலவச செல்போன் சிம் பற்றிய கதை இது என நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல…!!
(வாட்ஸ்அப் பதிவு)