ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார்.

ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழக வீரர் டெரில் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்
சர்வதேச வாள்வீச்சு போட்டிகளில் 14 வயதில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை…. மேலும் இவர் தமிழகத்தை சேர்ந்தவர். வடசென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Patrikai.com official YouTube Channel