நல்லநேரம்
காலை
09.15. – 10.15
மாலை
04.45 – 05.45
கெளரி நல்லநேரம்
காலை 10.45 – 11.45
மாலை 6.30 -07.30
ராகு 12.00 – 01.30
எம 07.30 – 09.00
குளிகை 10.30 – 12.00
இன்றைய ராசிபலன்
மேஷம் – திடீர்கோபம்
ரிஷபம் – மனஅமைதி
மிதுனம் – புதிய நட்பு
கடகம் – வீண்சந்தேகம்
சிம்மம் – நம்பிக்கை தேவை
கன்னி – உத்தியோகத்தில் பிரச்னை
துலாம் – பயணம் நன்மை
விருச்சிகம் – கடன் வசூலாகும்
தனுசு – நல்லோர்நட்பு
மகரம் – முயற்சி வெற்றி
கும்பம் – தொழில்மந்தம்
மீனம் – பொறுமை தேவை
நட்சத்திரக்குறிப்பு
பூசம், அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரக்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதியவர்களின் நட்பால் ஆதாயம் கிட்டும்
கணித்தவர்
ஜோதிடரத்னா மிதுன கணேசன்