
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த செல்வராஜ் பத்திரப்பதிவு ஐ.ஜி. ஆகவும் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் சிப்காட் மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும்., எஸ். முருகையா மாறுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசு உத்தரவு தெரிவிக்கிறது.
Patrikai.com official YouTube Channel