
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் பிரச்சாரம் நடக்கும் பாளையங்கோட்டை மைதானத்தில் கட் அவுட்டு சரிந்து விழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel