Election 2016
வரும் மே மாதம் 14 முதல் 16ம் தேதி வரை அரசியல் கட்சிகள், டிவியில் பிரசாரம் செய்யக் கூடாது. மே மாதம் 14ம் தேதி மாலை 6 மணி முதல் 16ம் தேதி வரை பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் லகனி கொடுத்த ஒரு பேட்டியில் வேட்பாளர்களின்
செலவினங்களை பார்வையிட 12 பேர் கொண்ட மத்திய குழு நாளை வருகிறது.
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்
எனக்கூறினார்.