
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, பதவியை இழந்தார். அப்போது புதிய அமைச்சரவை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைக்கப்பட்டது. அப்போது பதவி ஏற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தலைவியை நினைத்து அழுதபடியே பதவி ஏற்றனர்.
அவர்களில் சிலரது பதவி, தலைவியால் பறிக்கப்பட்டது. அதோடு தற்போது பத்து அமைச்சர்களுக்கு சீட் அளிக்கப்படவில்லை.
அவர்கள்: 1).பழநியப்பன் 2).மோகன் 3).சுப்பிரமணியன் 4).சுந்தர்ராஜ் 5).மூக்கூர் சுப்பிரமணியன். 6).சண்முகநாதன் 7).அப்துல் ரஹிம் 8).ஆனந்தன் 9).ஜெயபால் 10).பூணாட்சி.
அழுததெல்லாம் வீணாப்போச்சே என்று அழுவார்களோ இந்த பத்துபேரும்!
Patrikai.com official YouTube Channel