சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் நாளை (22.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

திருமுடிவாக்கம்: எம்.கே.பி.நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட் குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர் மற்றும் டாசியோவா தொழிற்பேட்டை.

தியாகராயநகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, நீலகண்டா மேத்தா தெரு, வித்யாராமன் சாலை, தீனதயாளன் தெரு, மெலானி சாலை, பாசுதேவ்தெரு, வடக்கு போக்சாலை, பனகல்பார்க், பின்ஜால் சுப்பிரமணியதெரு, வெங்கடேசன் தெரு, ராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி சாலை வெங்கட்நாராயணன் சாலை, பகவந்தம் தெரு, வெங்கடேசன் தெரு, ஜெகதீசன் தெரு, சிங்காரவேலு தெரு,

ராஜாபாதர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபாலகிருஷ்ணன் தெரு, விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர் நாயர் சாலை, கோபாலகிருஷ்ணன் ஐயர் தெரு, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாசாரி தெரு, பதல்லா சாலை, கிரியப்பா சாலை, லோடிகான் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு,

உஸ்மான் சாலை, கிரசன்ட் பார்ட், சுந்தரம் சாலை, ராஜாம்பாள் தெரு, கிரியப்பா சாலை, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் சாலை தெரு, ராமாராவ்தெரு, சீனிவாசா சாலை, சாலை ராமசந்திரன் சாலை, சாம்பசிவம் சாலை, பர்கிட், தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசன்ட் தெரு, இந்தி பிரசார சபா தெரு.

இந்த பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]