ரூர்

ரும் 28 ஆம் தேதி அன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை  விடப்பட்டுள்ளது/

கரூரில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது/

இங்க் வைகாசி பெருவிழா மிகவும் விமரிசையாக நடப்பது வழகாமாகும்

எனவே கரூர் மாவட்டத்துக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 14ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்