ஒரிபுரா
நேற்று ஸ்வீடன் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் ஒரிபுரொ நகர் உள்ளட்க்ய்
இங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
நேற்று இந்த பள்ளிக்கூடத்தில் நடந்ததுப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]