மும்பை
நேற்று மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்ருள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், பதவியில் இருந்து விலகினார்.
எனவே மும்பை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே இன்று பதவியற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் aவருக்குபதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
மகரஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில்,கலந்து கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel