சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து 81 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.