சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 296 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 296 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 266 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.