சென்னை

ன்று 362 ஆம் நாளாகச் சென்னையில் அதே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.

இதன் அடிப்படையில் சென்னையில் தொடர்ந்து 362-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.