சென்னை:
டந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.82.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.82,000-க்கு விற்பனையாகிறது.