சென்னை:
25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel