சென்னை:
ன்று முதல் 3 நாள் சட்டசபை விடுமுறை விடப்படுகிறது.

சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கதர் சுற்றுச்சூழல் வனம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இன்று முதல் மூன்று நாட்கள் அரசு விடுமுறை காரணமாக சட்டசபை கிடையாது. மீண்டும் ஏப். 17ம் தேதி சட்டசபை கூடும்.