உக்ரைன்:
உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமைடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் அவரது நிலை குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனியா அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாகவும், ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.