ஏ.ஆர். முருகதாசின் Purple Bull Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘ஆகஸ்ட் 16 1947’
இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தொலைதூர கிராமத்தில் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் இளைஞனாக கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார்.
என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
A fight for freedom, a force against oppression!
Independence Day special, here's the teaser of #August16_1947. https://t.co/ja6EScZHA9@ARMurugadoss @iomprakashbhatt @adityajeeee #NareshChoudhary @purplebullent @NsPonkumar @Gautham_Karthik @RSeanRoldan
— Silambarasan TR (@SilambarasanTR_) August 15, 2022
அறிமுக நடிகை ரேவதி இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் டீசரை நடிகர் சிம்பு நேற்றிரவு வெளியிட்டார்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.