மும்பை:
லக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியதால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்