ஈரோடு:
ன்று தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார்.

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், தீரன் சின்னமலை மணி மண்டபம் உள்ளது.அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க காலை, 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் கவர்னர் ரவி, ஜெயராமபுரம் சென்று, தீரன் சின்னமலை, 217வது நினைவு விழாவில் பங்கேற்கிறார்.

[youtube-feed feed=1]