புதுடில்லி:
கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் நாளை முதல் இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் 75 நாட்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு பூஸ்டர் டோசை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]