புதுடெல்லி:
ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை அறிவித்திருந்த நிலையில், இந்த இணைப்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel