ஸ்ரீஹரிகோட்டா:
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.