திருப்பூர்:
நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும், இதில் ஜவுளித்துறை சார்ந்த 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்நாட்டு ஆடை உர்ப்த்தியாலர்குள் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel