புதுடெல்லி:
லக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாகவும், 47.18 கோடி பேர் குணமடைந்த நிலையில் 62.76 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]