சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று 1 லட்சம் இடங்களில் நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை செலுத்தாதவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]