சென்னை:
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel