சென்னை:
சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது.
இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel