சென்னை:
உலகளவில் ஆராய்ச்சியில் “சென்னை”க்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

மின்னணு ஆராய்ச்சி துறையில் போட்டித்தன்மை வாய்ந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் மின்னணு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் போட்டித்தன்மை வாய்ந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை 2வது இடத்தை பிடித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel