ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம்.
கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
உலகெங்கும் ஜூன் 3 ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை திரையிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel