சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான புகார் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜர் கோயிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு (கனகசபை) செல்ல முன்றார். அப்போது தீட்சிதர்கள் சிலர் அவரை தடுத்து திட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.