மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ

இன்றைய கார்ட்டூனில் ஓவியர் பாரி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்திலும் சட்டசபை முடக்கப்படும் என்னும் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.   தமிழகத்தில் மேற்கு வங்கம் போல் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையே எவ்வித தகராறும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை திருப்தி செய்ய இவ்வாறு பேசி உள்ளதாக விமர்சித்துள்ளார்.