சென்னை: தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சர்க்கரை ஆலைகள் தொழில் துறை அமைச்சரிடம் இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு மாற்றப்படுகிறது.
அதுபோல, விமான போக்குவரத்து தொழில் துறை அமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறையுடன் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறைக்கும் மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel