மோகன் ஜி இயக்கம் அடுத்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க இருக்கிறார்.
‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி.
தனது அடுத்த படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Feeling blessed and proud to work with @selvaraghavan sir as lead actor in my next movie.. Title & Further details will be announced soon.. Thanks for all your support 🙏🏻❤️ pic.twitter.com/Xo479mN3OC
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 4, 2021
துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pleasure is all mine ! Looking forward to this exciting new journey . God bless https://t.co/A3X8WtizV8
— selvaraghavan (@selvaraghavan) December 4, 2021
சாணி காகிதம் படத்தில் நடித்திருந்த செல்வராகவன், தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார், தொடர்ந்து மோகன் ஜி இயக்கம் படத்தில் நடிக்க இருக்கிறார்.