ரியோ ஹீரோவாக நடிக்கும் படம் பிளான் பண்ணி பண்ணனும். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பால சரவணன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் படத்திலிருந்து என்னோடு வா பாடல் வீடியோ இன்று வெளியானது.