
நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகை மட்டுமில்லாமல் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது காதலனுடன் புகைப்படங்களை பகிரும் ஸ்ருதி ஹாசன், ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel