பாஜகவுக்கு அதிமுகவுக்கும் ஒரே சித்தாந்தம் : அண்ணமலை அருள் வாக்கு

2014 ஆம் ஆண்டில்  இருந்து இன்று வரை நடக்கின்ற மத்திய பா. ஜ. க. ஆட்சியில், பல ஊழல்களில் பா. ஜ. க. மாநிலங்கள் திளைத்து வருகின்றன!

அதிலும் உ. பி, ம. பி, பீகார் போன்ற மாநிலங்களில் ஊழல் கொடி கட்டிப் பறப்பது ஊரறிந்த விஷயம்!

ஆனால்… தமிழகத்தில் வரலாறு காணாத ஊழல் கொள்ளை அடித்த அ. தி. மு. க. ஆட்சிக்கு நாலு வருடம் முட்டுக் கொடுத்துக் காப்பாற்றியது மோடியும் அமித்ஷாவுமே!

இப்போது, ‘ஆட்டுக் குட்டி’ அண்ணாமலை, ” பா. ஜ. க. வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சித்தாந்தம் ஒன்றுதான்” என்று உண்மையைச் சொல்லி இருக்கிறார்!

இதற்காக அவரை மக்கள் ‘வாழ்த்து’கிறார்கள்!!

  • ஓவியர் இரா. பாரி
[youtube-feed feed=1]