
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இந்தியக் கொடியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அங்குள்ள அஜித் ரசிகர்கள் என இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.
இதனை திரையுலத்தை சேர்ந்த பலரும் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தரை வழி எல்லையான வாகா எல்லைக்கு தல அஜித் விஜயம் செய்தார்.
இதன்போது பாதுகாப்பு படைவீரர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Patrikai.com official YouTube Channel