ஸ்டாக்ஹோம்

ன்று இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளில் சாதனை செய்தோருக்கு அளிக்கப்படுகிறது.  இந்த பரிசு ஸ்வீடனை சேர்ந்த செல்வந்தரான ஆல்ஃபிரட் நோபல் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த வருடத்துக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் ப் எயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தான்சானிய நாட்டின் நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குரானாவின் நாவல்களில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய பாரடைஸ் மற்றும் டெசெர்வேஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,   இவர் பிரிட்டனில் வசித்து வருகிறார்.   இந்த பரிசு ஸ்வீடிஷ் அகாடமியால் வழங்கப்படுகிற்து. இந்த பரிசின் மதிப்பு 10 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் ஆகும்  அதாவது பரிசின் மதிப்பு 5114 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.