மல்லபுரம்:
இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா என்பது வெறும் பிரதேசம் அல்ல, அது அதன் மக்கள் மற்றும் அவர்களது உறவுகளை உள்ளடக்கியதாகும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று கேட்கப்படும் அரசியல் கேள்வி – இந்தியா என்றால் என்ன? என்பதாகும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உறவுகளை உடைத்துக் கொண்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel